Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 5

Advertisement

மங்கைய வாடகைத்தாயா ஆக்கிருவிங்கனு நினைச்சேன்...கருமுட்டை தானம் பண்றா...நிறைய கதைகள்ள கல்யாணம் ஆகாத பெண்கள் இதை பண்ற மாதிரி எழுதுறாங்க...ரத்த தானம் மாதிரி தான் இதுவும்னு மங்கை சொன்னாலும் எப்பவுமே என்னால ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்...சாரி சிஸ்
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?


Nirmala vandhachu ???
 
அம்மா க்கு நேரவே மங்கை இப்படி பேசிட்டு பின்னாடி அம்மா க்கு தெரியாம செய்யுறது எல்லாம் ரொம்ப தப்பு....
 
Top