Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 21

Advertisement

மங்கை நீ போற ரூட் ரொம்ப கரெக்ட். இப்படியே மெயின்டென் பண்ணு.
தேவா நல்ல மாட்டினடா மங்கை கிட்ட..அனுபவி ராஜா அனுபவி..அப்பதான் உன் வாய்கொழுப்பு அடங்கும்.
 
???

அடேய் என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்.... ஷர்மி என்னடான்னா தற்கொலை பண்ணிக்கிட்டு போய் சேர்ந்துட்டா.... நீ என்னடான்னா இப்படி வண்டியில இருந்து விழுந்து வாரிட்டு வந்து நிக்குற.... குழந்தையை பத்தி கொஞ்சம் நினைச்சு பாருங்கடா..... எம்மா மங்கை, எதுக்கும் அவனுக்கு மருந்தை மாத்திக் கொடுத்துரு..... அப்பவாவது கொஞ்ச நாள் வீட்லையே அடங்கி இருப்பான்...??
அவனே பாவம் ? நன்றி சிந்து sis.
 

Advertisement

Latest Posts

Top