Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 11

Advertisement

ஷர்மி உண்மை தெரிந்து ரொம்ப வேதனைபடறவன் மங்கையின் தானம் தெரிந்தால் என்ன செய்வானோ
 
ஷர்மிளா போன்ற ஓவர் பொஸ்ஸிவ் உள்ள பெண்களால் வாழ்க்கையை அழித்துக்கொள்ள ஒரு கணம் போதும். தேவாவின்மீது இருந்த வெறித்தனமான பொஸ்ஸிவ் உணர்வால் அவள் உயிரோடு இருந்தாலுமே அந்த குழந்தையின் வாழ்வோடு தேவாவின் வாழ்வும் நரகமாகி இருக்கும். அவள் குணம் தெரிந்துதான் தேவா த்த்தெடுத்து வளர்பதுபற்றி பேசினான். ஆனால் ஷர்மிளாவும் பாவம்தான். குழந்தைஇல்லையென்ற மனழுத்தமும் சர்ரகேஸிமுறையில் பிறந்ததால் யார் ஜாடையில் இருக்கும் அப்படி இருந்தால் தன்னால் தாங்கமுடியாது போன்ற எண்ணங்களால் தன்னையே அழித்துகொண்டுவிட்டாள்.
சர்ரகேஸி முறையில் பிறக்கும் குழந்தைகள் அதனின் பெற்றோர் இதெல்லாம் ஒரு உணர்ச்சிகரமான, உன்னதமான புள்ளியில்தான் ஆரம்பிக்கின்றன. எவ்வளவு கதைகள் இதுபற்றி எழுதினாலும் நம் குழந்தைபெறமுடியாத சகோதரிகளின் துயரத்தை தீர்க்கமுடியாது.
Anyway this subject is too delicate but you handled it carefully.
வாழ்த்துக்கள் கிரிஜா.
 
Top