நேரடியா அவளுடைய நம்பர் கேட்க மாட்டானாம். ரொம்ப பிடித்தால் அவள் நம்பரில் இருந்து கூப்பிடணுமாம். என்ன ஒரு ட்ரிக். நீ பாட்டுக்கு ஒரு மாதம் குவைத் போய்ட்டா இங்க நிதிஷ் கிட்ட இருந்து யார் காப்பாத்தறது. நாளைக்கே கோவிலில் வைத்து கல்யாணம் செய்து பாதுகாப்பா உங்க வீட்டில விட்டுவிட்டு ஊருக்கு போப்பா. நிதானமாக ரிசெப்ஷன் வைக்கலாம்.