Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் மலர்ந்தும் நாணமேனடா 15

Advertisement

ஒவ்வொரு epiலயும் பார்த்தி தான் score பன்றான். அருளுக்கு நல்ல புரிதல். சிவா அழுதா தாங்க முடியல போல. அதான் உடனே வந்தாச்சு. மோகனால்லாம் இப்பத்திக்கு திருந்த மாட்டாங்க. பார்ப்போம் பார்கவி stand என்னன்னு.
 
வாத்தி செம ஸ்மார்ட்... டாக்டர் சும்மா மிரட்டிட்டே இருக்கார் ஆனா வாத்தி கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஸ்கோர் பண்ணுறார்
 
Top