கிரிஜாவின் மனம் மலரும் ஓசை 19

Advertisement

அவனோட சைட்ல இருந்து இந்த காரணம் ஓகே தான்....ஆதி சைட்ல இருந்து பார்த்தா கல்யாணம் ஆகாம குழந்தை பெற்ற ஒருவனாவே தான் நினைக்கத் தோனுது
இதுக்கு வேற வழி இல்லையே.. நன்றி அமுதா சிஸ்.
 
அருமை
உண்மைய எப்படி சொல்லி
அது ஏன் மத்தவங்களுக்கு
தெரியகூடாதுனு புரிய வச்சு
அப்பா ரூபன் ரொம்ப பெரிய
மனுசன் தான்
ஆதிரை பட்டம்மா ஆகிட்டாளா
பட்டு குட்டிக்கு
நன்றி சரோஜா சிஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top