கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 8

Advertisement

அருமை... செம்ம செம்ம.... சும்மா சும்மா பார்த்த உடனே காதல் வந்துச்சு அழகா இருக்கான்னு காதல் வந்துச்சு அந்த மாதிரி எல்லாம் இல்லாம உண்மையான விஷாலினியோட குணத்தால விஷ்ணுவர்தன் மனசுல இடம் பிடித்து இருக்கா...உங்களால மட்டும் தான் கிரிஜா அம்மா இப்படி கதையை கொண்டு போக முடியும்.... சூப்பர்....
 
வி
ஷாலினி அருமையான வளர்ப்பு
பேச்சு தூள்

காவ்யா அறிவு கெட்ட
காதலன கை பிடிச்சு
இருக்கா
 
அசத்தல் விஷாலினி. செம்ம பதிலடி அந்த வாழ்க்கை கொடுக்க வந்தவனுக்கு. விஷ்ணு மனசுல வந்துட்டாளா...

காவ்யா இப்ப வந்து இவ்ளோ புலம்புறாளே. அவங்க வசதிக்கு நீங்க செய்யனும்னு நேரடியாவோ இல்ல மறைமுகமாகவோ நிர்பந்திப்பாளா?
 

Advertisement

Advertisement

Back
Top