காற்றே எனைக் கிள்ளாதிரு 21

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

முந்தைய பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏 🙏 🥰 🥰 💞💞

அடுத்த பதிவை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள்.🙏🙏💞💕💕😍😍

Happy Reading

காற்றே எனைக் கிள்ளாதிரு 21
 
அமுதினி தன்னிடம் மட்டும் இப்படி சிரிக்க மாட்டேன் என்கிறாள் என கௌதம் கோபமாக சென்று விட்டானா ?.

அரவிந்த் உங்க அண்ணன் பண்ண வேண்டியது எல்லாம் நீ பண்ற, அவன் இன்னும் பேச கூட மாட்டேன் என்கிறான் , கொஞ்சம் டிப்ஸ் சொல்லிக்குடுப்பா. 🥰 🥰
 
இவனுக்கு கனிய பிடிச்சா அவளோட அப்பா அம்மா, தன்னோட அம்மாகிட்ட சொல்லாம படிக்கிற சின்ன பொண்ணுன்னு சொல்லிக்கிட்டே அவளோட வம்பு செய்யறான். சரி இல்லை
 

Advertisement

Advertisement

Back
Top