Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.30

Advertisement

கால்டன் எவ்ளோ கஷ்டப்பட்டு தன் வேலையெல்லாம் சீக்கிரம் முடித்து இவளுக்காக உருகி, சர்ப்ரைஸ் கொடுத்து ஓடி வரார். அதை புரிஞ்சிக்கோ கயல் . உன் சொந்தங்கள் உனக்கு முக்கியம்தான். ஆனால் கால்டனுக்கு நீ மட்டுமே முக்கியம். மறந்தும் கூட அவரை காமெடி பீஸ் ஆக்கிடாதே. அவர் சூப்பர் அண்ட் ஸ்மார்ட் ஹீரோ. பார்த்து நடந்துக்கோ.
 
Cute calton as always...Kayal's plight is again incorrigible because of calton...but really Kayal has to face all the family trauma because of him as soon as she set her foot in India..that wi be too much worry for.her and let see what u have in store for.her n family I the presence of calton.. superb vidya
 
அமெரிக்கபாணி காதல்,,,வாடிவாசல் எருது போல்,,, என்ன ஒரு comparison,,,hahaha,, France la ஒரு ஜல்லிக்கட்டு நடக்குமே அது ஞாபகம் வந்தது,,, பசித்தவன் அமுதம் பருகிடத்தானே இதழ் வளர்த்தேன்,,,அருமை,,,,இனி எப்படி தனியாக விடுவது,,,கயல்,,,,அப்பாவிடம்,,,குழந்தையுடன் வந்து பார்த்தால் மன்னித்து விடுவீர்கள் என்று நினைத்தோம்,,,,,என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்
 
கால்டன் சார் உங்க ஊரூ மாதிரி நினைச்சா பொண்ணை எங்கேயும் கூட்டிட்டு போறதும் கூட தங்கறதும் மாதிரி இங்கேயும் இருக்குமின்னு இருந்தீங்களோ... வெச்சு செஞ்சிடுவாங்க...

ஏர்போர்ட்லயே இத்தன பேருன்னா அப்ப அவள கல்யாணம் பண்ண நீ இன்னும் எத்தன பேரை சமாளிக்க வேணுமோ... கால்டன் எதுக்கு உடம்ப இரும்பாக்கிக்கோ... அடமழை அடுச்சு ஊத்த போகுது... என்ஜாய்.... 🤣🤣🤣🤣🤣
 
நம்ம ஊரைப் பத்தி தெரியல்ல 😂😂
 
Top