Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.2

Advertisement

Kayal's presence of mind, brilliance in taking decision, speed with which she carried her decision to stop the blood. Wow.. AWESOMELY written.. Viru viru nu pochu.. Semma episode dr Vidya
 
வாவ்... கயல் ன்னா சும்மாவா.... என்ன தான் மயில் அழகா இருந்தாலும் குரல் பெப்பரப்பே ன்னு தான் இருக்கும்... 🤪🤪🤪🤪

திறமை எங்கே இருக்கோ அங்கே தான் மதிப்பும் இருக்கும் கூட மரியாதையும் கிடைக்கும்.... நீ அசத்து கயல்.... 👏👏👏👏
 
கால்டன்,,,உங்க நிலமை என்ன,,தலை குப்புற விழுந்தாசா,,,கற்றோரை கற்றோரோ காமுருவர்,,,,
 
Top