Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் உன் வாசம்

Advertisement

வந்துட்டே ன்
உங்க கதைக்கு விமர்சனம் காெடுக்க.
படிச்ச கதை தான்.
திரும்ப படிச்சுட்டு விமர்சனம் தரேன்
ஏற்கனவே வந்த ஸ்டோரியா, புனிதா டியர்?
புதிய கதை இல்லையா?
@punitha karthikeyan
 
nandri banu sis........first time so bayandhu bayandhu update pannu really thank u sis:giggle::giggle::giggle:
ஆரம்பம் நல்லாத்தானிருக்கு
ஆனால் ரொம்பவே குட்டி அப்டேட்
அடுத்த அப்டேட் பெருசா கொடுங்கப்பா
அன்பான கணவனும் குழந்தையும் வாய்த்தது, விதியா?
எங்கேயோ இடிக்குதே, புனிதா டியர்
சரி அடுத்து பார்ப்போம்
 
Nice start
Next ep paragraph mathiri mudikkama
Oru essay length ku kodunka
 
Top