A Arunkumar New member Member Jun 20, 2025 #1 உனக்காக எழுதிய கவிதையிலும் உனது வாசம் உணர்கிறேன் உனது கைப்பட்ட பேனா என்பதாலோ என்னவோ?