காதல் ❤️ (முன்னோட்டம்)

Advertisement

டோன்ட் ஒரி நிவி மா.... இப்பயாச்சும் அவங்களை பத்தி தெரிஞ்சி போச்சுனு சந்தோசம் படுங்க.....
 
@Angels laddus2 ஐயோ ஏஞ்சல் சிஸ் அவங்க சின்ன பொண்ணு தான்.... அவங்களுக்கு தான் மேரேஜ் பண்ணலயானு கேட்டு இருக்காங்க 🧐
Athi ethu chinna ponnaiya enn innum 60s70s irukura nenaipa avangaluku pesama avanga ellaraiyum police le pudichu kuduthurunga ponnu nalla padichu velaiku poe set anathuku apram avan merg ava mudivu etukattum
 
Neraya neram ippadi taan life la therinchavangha சொந்தம் irrukkum மா
Naama namma work ahh பார்ப்போம்
Wishes to you to complete your house 🏡
நன்றி நிம்மி ம்மா... இப்போ எல்லா பிரச்சனையும் முடிஞ்சி வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணிட்டோம்
 
சிலர் அப்படித்தான் மா தான் மட்டுமே சிகரம் தொடனும், மத்தவங்க யாரும் மேல ஏறினா உடனே தட்டிவிடும் வேலையை தான் சிறப்பாக செய்வாங்க. அதையெல்லாம் திரும்பி பார்க்காம,கேட்காம போடா போனு, போயிட்டே இருக்கனும்
எஸ் மம்மி... அப்படி தான் இப்போ பண்ணி எல்லா பிரச்சனையம் சால்வ் பண்ணிட்டோம் 😍
 
குட்டி பொண்ணுக்கு இதெல்லாம் நல்ல எஸ்பிரியன்ஸ். அடுத்து நகர்வுல ஏமாற்றம் இல்லாம திடமா இருக்க உதவும்.
எஸ் பத்து ம்மா... இந்த பிரச்சனைல நிறைய கத்துக்கிட்டேன்... நான் அதிகமா பேச மாட்டேன்.... பட் இந்த இடத்துல என்னோட அமைதி உடைஞ்சி அந்த பிரச்சனையை ஈஸியா ஹாண்டில் பண்ணிட்டேன்.... 🥰
 
Nivi sis nanga marakave ila dont feel pesuravanga ellam ungaka ah vanthu nikla porathu ila so athu ellam 👂 kekale nu vittu unga velai mattum parunga nanga irukom unga story ku support panna💪💪💪 ungaluku merg age le ponnu irukunu ipo neenga sollithan theriyuthu evvalavu kastam irunthalum namma vali namma than anupavikanum so ithuku ellam kavalai padathinga freeya irunga mundinja vara story podunga easy 😎😎 nu life ah moveon pannitu ponga
கண்டிப்பா லட்டு சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top