Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 19

Advertisement

தன்னிச்சையாக எடுத்த முடிவை.....
பெரியப்பா, அப்பாவிடம் கலந்து பேசியும்
எடுத்து இருக்கலாம்...
:)
பிரச்னைகள் குறைய வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்
 
அவனால சொல் பொறுக்க முடியுறது இல்லையே

பொறுப்புகளை ஏற்கும் பொழுது..
எல்லாவற்றையும் சமமா பார்க்கும்,
தெளிவு இருக்கணும்....
 
மருமகனா பார்க்காம அண்ணன் மகனா பாருங்க பேசுங்கன்னு ராஜிகிட்ட உரிமையா பேசின ராஜனுக்கு அதே மாதிரி உரிமையா மத்த அத்தைக்கு செய்யற மாதிரி அந்த அத்தைக்கும் செய்ய தோணுமில்ல...

அங்கை ராஜனுக்கு பக்கபலமா இருந்தாலும் அவங்க குடும்ப அரசியல் அவளுக்கு தெரியவிடாம வச்சிருக்கறதால வர்ற சிக்கல் இதெல்லாம்... எல்லாத்தையும் சரியா கையாள தெரிஞ்ச ராஜனுக்கு இதுக்கும் வழி கண்டுபிடிக்க தெரியும்....
 

Advertisement

Latest Posts

Top