காதல் (பரி)பாஷை பேசிடவா - முன்னோட்டம்

Advertisement

TNWContestWriter063

Member
Member
ஹாய்! ஹலோ! வணக்கம்! வந்தனம்!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளை சொல்லி, நம்ம கதைக்கு பிள்ளையார் சுழி போடுறேன்.

நான் தான் உங்க சிக்ஸ் மூன் (63)

கதையைப் பற்றி ஒரு குட்டி அறிமுகம், ஒரு குட்டி முன்னோட்டம் பார்க்கலாமா?


"காதல் (பரி)பாஷை பேசிடவா"

காதல் - எப்போ யார் மேல வரும்னு உறுதியா சொல்ல முடியாத அற்புதமான உணர்வு.

அந்த அற்புத உணர்வு வரக்கூடாதவங்க மேல வந்தா?

ஒருமுறை காதல் தோல்வியில முடிஞ்சா, மறுமுறை காதல் வராதா? வந்தா, அதை மறைச்சு வைக்க தான் முடியுமா?

வாங்க, இதையெல்லாம் நம்ம கதையில தெரிஞ்சுப்போம்.

நம்ம கதையோட முக்கிய கதாப்பாத்திரங்கள்:


உதயகீதன்

Screenshot_20230214-120816_Chrome.jpg

ராகவர்ஷினி

Screenshot_20230214-120942_Chrome.jpg

ஜீவநந்தினி

Screenshot_20230214-121253_Google.jpg

இப்போ கதையிலிருந்து ஒரு குட்டி முன்னோட்டம்...


காதல் (பரி)பாஷை பேசிடவா - முன்னோட்டம்

கதைக்கான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 

Advertisement

Advertisement

Back
Top