காதல் நீதானே காவலனே..! - 4

Advertisement

சாதனாவால் தான் கார்த்திக் மேல் கோபமா. அப்பா மகன் நல்ல புரிதல். சக்தி பற்றி போனில் என்ன தகவல். சக்தி தன் பிரச்சனையை வருணிடம் சொல்லலாம். இருவருக்குமே மற்றவரை பிடிக்குது. திரும்ப போகும் போதாவது ஏதாவது நடக்குமா. மிக அருமையான பதிவு :love: :love::love:
 

Advertisement

Advertisement

Back
Top