காதல் நீதானே காவலனே..! - 20 (நிறைவு பகுதி)

Advertisement

நீ படுத்துன பாட்டுக்கு உன்னையெல்லாம் இத்தோட விட்ருக்கக்கூடாது நல்லா வச்சு செஞ்சுருக்கணும் மிஸ்டர் காவல் துறை ? ? ?

அருமையான கதை, நிறைவான முடிவு ???

விஜய் துளசிக்காக ஆவலுடன்......
 
வருண் சக்தியை எவ்ளோ தவிக்க விட்டு கை பிடிக்கிறான். நல்ல காத(வ)லன். கதையை ஆரம்பத்திலிருந்து ரொம்ப விறுவிறுப்பா அடுத்து என்ன ஆகுமோன்ற பீல் வற்ற மாதிரி அழகா கொடுத்திருக்கீங்க அருமையான கதை.வாழ்த்துக்கள் சிஸ் :love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top