Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 44

Advertisement

bhagi lakshmanamoorthy

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் நேத்து விசேஷத்திற்கு வந்தது யாருன்னு யோசிச்சிங்களா சரி நானே சொல்றேன் இந்த யூடில....

சங்கீதம் 🎼 44(1)

சங்கீதம் 🎼 44(2)
 
😍😍😍 துளசி பைரவிய கூட்டிட்டு வருவாங்க என்று நினைத்தேன் 🤓🤓🤩
ஆனால் விஸ்வநாதன் நேரில் போய் மன்னிப்பு கேட்டு சுப்ரஜாவ கூட்டிட்டு வருவார் என்று எதிர் பார்க்கல 🤗🤗🤗🤗

துளசி பொண்ணோட விருப்பம் என்று தெரிஞ்சதும் உடனே சம்மதிச்சுட்டாங்க 🤓🤓🤓🤓

என்னடா சர்வா உங்க அப்பா பொண்ணு கேட்க போயிட்டாரு என்றதும் ஓவர் சேட்டை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

கொஞ்ச நாளுக்கு முன்பு வரை சோக கீதம் வாசிச்சவன் தான நீ 😜😜😜😜😜😜

கலாயாணத்தில் அப்பா மகன் இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டிங்களோ 🤣🤣🤣
 
Last edited:
விச்சு செமயா ஸ்கோர் பண்ணிட்டாரு இன்னைக்கு... 🤩🤩🤩 இப்படி ஒரேயடியா திருந்தி எல்லாருக்கும் அதிர்ச்சி குடுத்துட்டாரு... 😅😆

தாரிணி பெரியப்பாவை எப்படி எல்லாம் ஓட்டுன பாரு மனுஷன் எப்படி வந்து நிக்கிறாருன்னு...🤣🤣🤣 எல்லாம் ஜெயில் வாசத்தால மட்டும் இல்லை பொண்டாட்டியோட முகத்திருப்பல் செய்த மாயம் 🤪

நடராஜன் தாத்தா சுமி பாட்டி ❤️ எப்போவும் மேன்மக்கள் மேன்மக்களே... மறப்போம் மன்னிப்போம் ன்னு...

விஸ்வநாதன் ஒருத்தர் சரியாகவுமே எல்லாமே மந்திரம் போட்ட மாதிரி சரியாகிடுச்சு... அடுத்து கல்யாணம் தான் 🙂🙂🙂

விரைப்பா முறுக்கிக்கிட்டு திரியுற போலீஸ்கார் எங்க.. 😛
 
சூப்பரு 😍😍😍.....
விசுவநாதன் மாற்றம் 😱👌🏻🤩.....
துளசி மக விருப்பம் தெரிஞ்ச உடனே சம்மதிச்சுட்டாங்க 🤗🤗🤗......
கல்யாணத்துக்கு வைட்டிங் 🤩🤩🤩....
 
ஆத்திஈஈஈ இதென்ன உலகம் தலைகீழா சுத்துதா? இந்த விசுவநாதன் இம்பூட்டு இன்ப அதிர்ச்சிய குடுக்கறாரே.
இனி விசுக்கு பொங்கல் கிடையாது.
சர்வா உன்னைய பைரூ இந்த தாளிதாளின்னு தாளிக்கிறா.
என்னாமோ அவார்ட் குடுத்த ரேஞ்சுக்கு பல்லைக் காமாக்கிறியே.😏😏😏😏😏

ஆஹா துளாம்மா விக்கெட்டையும் சாச்சிட்டாங்க. டேய் சர்வா உன்ற காட்டுல அடைமழைதான்டா.😅😅😅😅😅

ஆமா இந்த காக்கி தாரணி கையால மெத்து வாங்கி வரமுடியாத நிலைமைலையா இருக்கான்? ஆளையே காணோம்?🤔🤔🤔🤔🤔
 
ஒத்தை ஆள் திருந்தினதுக்கா இத்தனை வேட்டு சத்தம்... திரும்பும் பக்கமெல்லாம் இந்த சரவெடி தான் வெடிக்குது....🤣🤣🤣🤣 கடைசி பாகத்தையும் படிச்சிட்டு சொல்லுங்க வைட்டிங் ❤️❤️❤️
 
விச்சு செமயா ஸ்கோர் பண்ணிட்டாரு இன்னைக்கு... 🤩🤩🤩 இப்படி ஒரேயடியா திருந்தி எல்லாருக்கும் அதிர்ச்சி குடுத்துட்டாரு... 😅😆

தாரிணி பெரியப்பாவை எப்படி எல்லாம் ஓட்டுன பாரு மனுஷன் எப்படி வந்து நிக்கிறாருன்னு...🤣🤣🤣 எல்லாம் ஜெயில் வாசத்தால மட்டும் இல்லை பொண்டாட்டியோட முகத்திருப்பல் செய்த மாயம் 🤪

நடராஜன் தாத்தா சுமி பாட்டி ❤️ எப்போவும் மேன்மக்கள் மேன்மக்களே... மறப்போம் மன்னிப்போம் ன்னு...

விஸ்வநாதன் ஒருத்தர் சரியாகவுமே எல்லாமே மந்திரம் போட்ட மாதிரி சரியாகிடுச்சு... அடுத்து கல்யாணம் தான் 🙂🙂🙂

விரைப்பா முறுக்கிக்கிட்டு திரியுற போலீஸ்கார் எங்க.. 😛
வாவ் வாவ் அழகு அருமையான விமர்சனம் ❤️❤️❤️❤️❤️
 
சூப்பரு 😍😍😍.....
விசுவநாதன் மாற்றம் 😱👌🏻🤩.....
துளசி மக விருப்பம் தெரிஞ்ச உடனே சம்மதிச்சுட்டாங்க 🤗🤗🤗......
கல்யாணத்துக்கு வைட்டிங் 🤩🤩🤩....
ஹீ...ஹீ... மிக்க நன்றி டியர்♥️❤️❤️❤️
 
ஆத்திஈஈஈ இதென்ன உலகம் தலைகீழா சுத்துதா? இந்த விசுவநாதன் இம்பூட்டு இன்ப அதிர்ச்சிய குடுக்கறாரே.
இனி விசுக்கு பொங்கல் கிடையாது.
சர்வா உன்னைய பைரூ இந்த தாளிதாளின்னு தாளிக்கிறா.
என்னாமோ அவார்ட் குடுத்த ரேஞ்சுக்கு பல்லைக் காமாக்கிறியே.😏😏😏😏😏

ஆஹா துளாம்மா விக்கெட்டையும் சாச்சிட்டாங்க. டேய் சர்வா உன்ற காட்டுல அடைமழைதான்டா.😅😅😅😅😅

ஆமா இந்த காக்கி தாரணி கையால மெத்து வாங்கி வரமுடியாத நிலைமைலையா இருக்கான்? ஆளையே காணோம்?🤔🤔🤔🤔🤔
ஹா...ஹா... எல்லாம் உண்மை தான் எல்லாம் உண்மை தான் அடுத்த எபியை படிச்சா மயக்கம் போட்டு விழுந்துடுவிங்க போல இருக்கு.... 🥹🥹🥹🥹🥹
 
Top