Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 40

Advertisement

எதிர்பார்த்த மாதிரியே துளசி பையூவை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க... அவங்க கோபமும் ஆதங்கமும் தப்பு சொல்ல முடியாது தான்.... 😔
ஆனா பையூ சர்வேஷ் 🙁🙁🙁🙁

எல்லாம் விஸ்வநாதனால... 😤😤😤😤 அவர்கிட்டயும் கொஞ்சம் மாற்றம் தெரியுதே... 🧐🧐🧐🧐
இத்தனை வருஷம் கழிச்சு தான் அவருக்கு பொண்டாட்டி அருமை புரிஞ்சுருக்கு..
Ama ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு அவரை சேர்த்துப்பாங்களா சந்தேகம் தான்
 
பெத்தவகிட்ட இருந்து பைரூ மறைச்சது தப்புதான்.
துளாவோட கோவத்துக்கு பயந்துதான் பைரூ அம்மா மனசு சங்கடப்படக் கூடாதுன்னு மறைச்சிட்டா. அதையே தான் மத்தவிகளும் பண்ணுனாங்க.

ஆனாலும் எனக்கு துளாவ ரொம்ப புடிச்சிருக்கு. எனக்கு என்ற பொண்ணு தான் முக்கியம் ன்னு சொன்னாங்க பாருங்க.
ஒரு தாய் பறவை தன்னோட குஞ்சுக்கு ஏதாவது ஆபத்து பிரச்சினை ன்னா எப்படி சீறிப்பாயுமோ அதுமாதிரி. துளா பெஸ்ட் மம்மி.
 
Top