Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 38

Advertisement

அருமையான கதை நகர்வு, அடுத்து அடுத்து ஆர்வமாக இருக்கு. ஆனா கமெண்ட்ஸ் பண்ண டைப் பண்ண முடியல. கண் பிரச்சனை பா கொஞ்சம் நாள் கண்ணுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. அதனால இனி என்னால முடியும் மட்டும் கமெண்ட்ஸ் பண்றேன் author கோச்சுக்காதீங்க.🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Take care sis ❤️
 
அம்பலமும் மனோஜும் வசமா மாட்டினாங்க அரவிந்த் கிட்ட... 🤣
சசிப்பா வை accident பண்ணினத்துக்கும் சேர்த்து உள்ள வச்சு லாடம் கட்டப் போறான்... 🤭

பைரவி அம்மா வேற கிளம்பி வராங்களே கையோட பெட்டியைக் கட்ட சொல்லப் போறாங்க இவ செஞ்ச சாகசம் எல்லாம் தெரிஞ்சா 😝
 
இட்ஸ் ஓகே.... பா... நோ ப்ராப்ளம்... நீங்க ரெஸ்ட் எடுங்க ரொம்ம ஸ்டெயின் பண்ணிக்காதிங்க....😍❤️❤️❤️
 
அம்பலமும் மனோஜும் வசமா மாட்டினாங்க அரவிந்த் கிட்ட... 🤣
சசிப்பா வை accident பண்ணினத்துக்கும் சேர்த்து உள்ள வச்சு லாடம் கட்டப் போறான்... 🤭

பைரவி அம்மா வேற கிளம்பி வராங்களே கையோட பெட்டியைக் கட்ட சொல்லப் போறாங்க இவ செஞ்ச சாகசம் எல்லாம் தெரிஞ்சா 😝
ஆமா... பைரவி அம்மா வை நினைச்சா தான் எனக்கும் நெஞ்சு அடைக்குது...
 
Top