Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 22

Advertisement

பார்ரா அண்ணனும் தங்கச்சியும் கட்டம் கட்ட திட்டம் போடுதுங்க.
ஆனா சர்வா உன்ற பேஸ்மெண்டு வீக்கா இருக்கப்பு.
மொதல்ல உன்றாளை சரிபண்ணி வாயால சம்மதம் சொல்ல வையி.
நாலு நாளைக்கு மாமியாவூட்டு சோறு தின்னுட்டு வரட்டும் சர்வா.
அப்பவாச்சும் உன்ற அப்பன் அண்ணனுக்கு புத்திவரும்.
 
விஸ்வநாதன் ஜாதி, இனம் ன்னு சொல்லிக்கிட்டு தானே நடராஜன் தாத்தா குடும்பத்தை கேவலப் படுத்துனாரு... இப்போ அந்த சொந்தங்கள் எல்லாம் இவர் மாட்டவும் விலகி ஓடிடுச்சு... இனியாவது இவர் திமிர், கர்வம் எல்லாம் அடங்கட்டும்....

சர்வா காதல்ல குடும்பத்துல ன்னு சுத்தி பிரச்சனை மட்டும் தான் இருக்கு.... எப்படி சரி செய்யப் போறானோ.... 😔
 
Ha

Haha.... Seinjduvommm
 
பைரவி இருக்க பயம் ஏன்....😂😂😂
 
Top