Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 14

Advertisement

பாவம் சர்வேஷ் 🙁🙁🙁🙁
அப்பா பண்ணி வச்ச வேலையால கலங்கி நிக்குறான் 🥺🥺🥺 பையூவும் கிளம்பிட்டா... எப்படி அவளை சமாதானப்படுத்த போறானோ.... 😔😔😔

முத்து ஓவரா சீன் காட்டுனான் அண்ணான்னு சொல்லி ஆப் பண்ணிட்டா.... 🤣🤣🤣🤣🤣

பைக்குல இடிக்குற மாதிரி வந்தது அந்த பைத்தியம் மனோஜு தானே.... 😬😬😬😬😬
 
போச்சு போச்சு இந்த விசநாதன் விசத்தை போயி கக்கிட்டு வந்துருச்சு போல😤😤😤😤😤😤😤😤😤
பைரூ அதனாலதான் கிளம்பிட்டா போல அர்வியோட.
போனையும் எடுக்க மாட்டேங்குறா.
ஏன்டா சர்வா உன்ற நொண்ணன் உன்ற அப்பங்காரனைப் பத்தி தெரிஞ்சும் உணர்ச்சி வசப்பட்டு பேசி பைரூவ கஷ்டத்துல தள்ளிட்டியே.
அந்த குத்தை செவுத்துல குத்தாம போயி பத்தவச்சானே உன்ற நொண்ணன் வாயிலையே குத்து.

உங்கம்மா சொன்னமாதிரி அடுத்து என்ன பண்றதுன்னு ரோசி.
 
இல்லையே... அடுத்த எபியில் பதில் இருக்கு டியர்... போட்டுட்டேன் பா....
 
போச்சு போச்சு இந்த விசநாதன் விசத்தை போயி கக்கிட்டு வந்துருச்சு போல😤😤😤😤😤😤😤😤😤
பைரூ அதனாலதான் கிளம்பிட்டா போல அர்வியோட.
போனையும் எடுக்க மாட்டேங்குறா.
ஏன்டா சர்வா உன்ற நொண்ணன் உன்ற அப்பங்காரனைப் பத்தி தெரிஞ்சும் உணர்ச்சி வசப்பட்டு பேசி பைரூவ கஷ்டத்துல தள்ளிட்டியே.
அந்த குத்தை செவுத்துல குத்தாம போயி பத்தவச்சானே உன்ற நொண்ணன் வாயிலையே குத்து.

உங்கம்மா சொன்னமாதிரி அடுத்து என்ன பண்றதுன்னு ரோசி.
காதலின் இதெல்லாம் சகஜமப்பா... இவன் கெஞ்சறதும் அவ மிஞ்சறதும், கவ மிஞ்சறதும் அவன் கெஞ்சறதும்... கடைசி வரை பைரவி கெஞ்ச போறது இல்ல.... 🤣🤣🤣🤣
 
பைரவி ஊருக்கு போறாளா.........🥺🥺🥺 இந்த விசுவநாதன் பண்ணி வச்ச வேலையால எவ்வளவு பேருக்கு கஷ்டம் 😠😠😠.....
அவருக்கு சனி திசை ஆரம்பித்து விட்டது போல.... வாயில் வாஸ்து சரியில்லை....
 
Top