Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 8

Advertisement

அடேய் சர்வா வூட்டுல ஓகே சொல்லமாட்டாங்க.
இவளும் மனசுல இருந்தாலும் உனக்கு நோ சொல்லறா.
அதனால இப்பவே தட்டித்தூக்கறதுக்கு ஓடி பயிற்சி எடுக்குறியா????.
அதுவும் ஊருக்காரங்க எல்லாம் பாக்கறமாதிரி ஜாக்கிங் போறிங்களேடா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ஊரு சும்மாவே மெல்லும். இப்ப இரண்டு பேரும் நல்லா மெல்லுங்கன்னு உங்க விசயத்தை பபிளிகாம் முட்டாயாட்டம் தந்துருக்கீங்களே டா மடச்சாம்பிராணிகளா???.
 
எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை ல தான்... ஹீ... ஹீ...
 
அதான் அவன் என்ன சொல்ல வர்றான்னு கூட கேட்காம வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்ட இல்லை அப்புறம் அவன் என்ன பண்ணா உனக்கென்ன....🤨 உரிமை உள்ளவங்ககிட்ட தான் எதையும் சொல்வோம் 😏😏😏

சும்மாவே விஸ்வநாதன் ஆடுவாரு இதுல சலங்கை வேற கட்டி விடுறாங்க ஒன்னா ஜாகிங் போயி... 😲 இந்த பக்கம் பையூ அம்மா வேற இனி இவளை பூட்டி வைக்கப் போறாங்க.. 🤥
 
இதுல இடையில் மாட்டிக் கொண்டு அவதிப் படுறது சர்வேஷோட காதல் தான்
 
Top