Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 6

Advertisement

மனதில் இருக்கும் கோபத்தை
மகனிடம் புலம்ப
மகனும் தாய்க்கு போட்டியாக தாயின்
மனதில் இருக்கும் பாரத்தை குறைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
நல்ல மகன் நல்ல தாய்?????
நல்லதே நடக்கட்டும்....
 
முகரகட்ட ஒத்து போன போதுமா எலி மனசு ஒத்து போக வேண்டாமா....
ஓ sorry அப்படி ஒரு விஷயம் தான் உனக்கு இல்லவே இல்லையே இருந்தா தான் யோசிச்சி இருப்பீயே
 
குறைகளை குறைக்க கருத்துக்கள் கூறும் அனைவருக்கும் நன்றி..
 
அஞ்சலி லூசு அழகு. பாத்து
கல்யாணமா
அவ அப்பனுக்கு புரியலயா

பாலா என்ன இப்படி
பாசமே இல்லாம அடக்குமுறையா.
நடக்கிறாறு
 
Top