ஆஹா நம்ம செப் இராவணன் கூட வருவது.
என்னடா இது எல்லோருமே நல்லவங்களாகிட்டாங்க. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ன்னு படறாங்க .
என்ன வானதி நல்ல மார்க் வாங்கி பாசாகிட்டாளா, அதான் ஸ்பெஷல் கிப்ட் பேமிலி கெட் டு கெதர்?
இளங்கோ பணத்தில வாங்கினதா இருந்தாலும் உங்க பேர்ல இருக்கு தானேன்னு அருள் கேட்கிறான்...அவன் பணத்தில வாங்கியிருந்தா இப்படி கேட்பானா...முதல்ல அப்பா பேர்லயே வாங்கியிருக்க மாட்டான் ரொம்ப பெரிய பிரச்சனையில்லாம சொத்த பிரிச்சாச்சு...
Financial ஆ கஷ்டம் வரும்போது ஒன்னொன்னுக்கா கணக்கு பார்ப்பாங்க...இப்ப அவங்களுக்கு இது செய்யனுமா நாங்க கஷ்டப்படுறோம்ல எங்களுக்கு தான நிறைய செய்யனும்னு நினைப்பாங்க...அர்ச்சனா தம்பி அபபடி தான் இருக்கான்...