Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 17

Advertisement

பேசினால் தெளிவு கிடைக்கும் வானதி வாய்ப்பு கொடுக்க வில்லை இளாவுக்கு சூழ்நிலை அமையவில்லை.
இனிமேல் தெளிவு வந்துவிடும்.
 
வானதி மன அழுத்தத்தில நல்லாவே படுத்திருக்கா...இளக்கோவும் இன்னும் முயற்சி செய்து அவள மீட்டிருக்கலாம்...பரிட்சை எழுத ஏன் இவ்வளவு பயம்...
 
உண்மை தொடர்ந்து competitive exam எழுதி அதை clear பண்ண முடியாம போற வலி ரொம்ப அதிகம்... அதை விட அதை சொல்லி சொல்லி ஹர்ட் பண்ணுற உறவுகள் ... அப்படி எல்லாம் இல்லாம வானதி நீ இருக்குறதே பெரிய கொடுப்பினை தானே
 
Top