ஒரே epi ல கடந்த காலத்த சொல்லிட்டிங்க.. Emotional roller coaster. மகிழ்ச்சி, ஏக்கம், சண்டை, துக்கம், வலின்னு எல்லாம் கலந்த பதிவு.
அப்பா ஆசை ன்னு CA வ முடிக்க முடியல , இளங்கோவோட time னு நிறைய factors அவ depressionக்கு...
இப்பவும் ஒன்னுமில்ல CA mam இந்த time exams clear பன்னி அப்பா வ சந்தோசப்படுத்திடு.