Super sis..எங்க அம்மா 50 வருடம் முன்னாடி பெரிய பாத்திரத்தில் காடா துணி சுத்தி கட்டி அதில் காப்பி பொடி போட்டு மொத்தமா காலைக்கு வேண்டிய டிகாஷன் போடுவாங்க. துணிய நல்லா பிழிஞ்சி வடிகட்டுவாங்க. சாயஙகாலம் தான் பில்டர்.
Thank you so much sisஅழகு.....
இரண்டு குடும்பத்தையும் அழகாக சந்திக்க வைச்சாச்சு....
கார்த்தி சொன்னது சரி தான் .....மத்த வீட்டில் மறுமணம் பண்ணினா ஏத்துக்குற மனசு நம்ம வீட்டுலனு வரும் போது நெருடத்தான் செய்யும்....
Thank you, Thank you Sisponnu Or paiyan pakura feel ooo ethuva irunthalum ok than ellam murugan game start![]()