கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 20

Advertisement

kavipritha

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே!


கேட்டு மகிழ:

படித்து மகிழ:


நன்றி!
 
வணக்கம் தோழமைகளே!


கேட்டு மகிழ:

படித்து மகிழ:


நன்றி!
(y)(y)(y)(y) ? ? ? ? ? ?
 
Happy update.

Husband doctor- ஆ இருந்தா எவ்வளவு வசதி ( சில விஷயத்துல மட்டும் ).

சண்முகம் இப்படியா நக்கலடிப்ப உங்கண்ணனை. சதா நீ ஊரே மெச்சுற டாக்டர் - ஆ இருந்தாலும் உன் தம்பி உன்னை எந்த ரேஞ்சுக்கு -க்கு கிண்டலடிச்சுட்டான் பாரு. எல்லாம் உன் அஞ்சு வருஷ தவத்தால வந்த வினை. இப்ப நீ என்னதான் மாறி இருந்தாலும் உன்னை நம்ப மாட்டுறாங்க. நீ அவங்களுக்கெல்லாம் அதே அமைதியான படிப்பாளி சதா தான் இப்பவும். கன்னியாக்கு மட்டும் தானே உன்னோட ரெமோ role, அக்கறை எல்லாம் தெரியும். அதுதான் உன் dedication தெரியாமல் பேசிட்டான்.

கன்யா deserves all love and care from சதா.
 

Advertisement

Advertisement

Back
Top