saru Well-known member Member Aug 13, 2024 #23 Sad fr revathi Vikram urutho pannitanu thonuthu Ipo nalla tan irukanga Ana epdi nadathikitan
Mathy Well-known member Member Aug 13, 2024 #27 எல்லா பழியும் பாவமும் பொண்ணுக்கு தான்... செல்வத்துக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு சந்தோசமா இருக்க பாவம் ரேவதி.. விக்ரம் என்ன செய்யப் போறான்... இதை கேட்டு எல்லாம் காதலை விட்டுட மாட்டான் அந்த வாயாடி...
எல்லா பழியும் பாவமும் பொண்ணுக்கு தான்... செல்வத்துக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு சந்தோசமா இருக்க பாவம் ரேவதி.. விக்ரம் என்ன செய்யப் போறான்... இதை கேட்டு எல்லாம் காதலை விட்டுட மாட்டான் அந்த வாயாடி...
G Geethazhagan Well-known member Member Aug 13, 2024 #29 ரொம்ப கொடுமை ரேவதியின் நிலை. செல்வம் விக்ரமுக்கு நல்லது தான் சொல்றார் கேட்கனுமே . எப்படி இவங்க காதல் விசயம் மாமாக்கு தெரிந்தது
ரொம்ப கொடுமை ரேவதியின் நிலை. செல்வம் விக்ரமுக்கு நல்லது தான் சொல்றார் கேட்கனுமே . எப்படி இவங்க காதல் விசயம் மாமாக்கு தெரிந்தது