கலாட்டா 02

Advertisement

எப்படிமா உன்னால மட்டும் இப்படி எழுத முடியுது..... கண்ணுல தண்ணீர் வர வைக்காம ஒரு ud யாவது படிக்க விடுரீயா..... கோகுல் இந்த பேர் கேட்டாலும் அந்த பாவப்பட்ட ஜீவன் தான் நியாபகத்து வாரர்.... இங்கையுமா அவரை காமெடி மன்னன் ஆக்குவ.......
சேம் பீலிங் எனக்கும் ????
தேவாவின் பெண்கால் தான் பிரியா போல ??
 
Opening ring tone ultimate .. நான் அதை விட்டு அடுத்த பத்திக்கு போகவே டைம் ஆச்சு.. என் மச்சிகிட்ட வேற படுச்சு காட்டி சிரிச்சேன் ..

தேவாவின் பெண்பால் பிரியாவோ ?? கோகுல் உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாரு ?? ஆத்த மகமாயி காபாத்து
 

Advertisement

Advertisement

Back
Top