கலாட்டா 01

Advertisement

தெரியாத்தனமா நடுராத்திரியில் படிக்க உட்கார்ந்துட்டேன்....... யாருக்கும் கேட்ககூடாதுன்னு வாயை பொத்திக்கிட்டு கண்ணில் நீர் வர சிரித்தது மறக்க முடியாத அனுபவம்...... தேங்க்ஸ் ப்ரியா :love: :love: :love:
 
Innum mA philosophy LA irunthe veliya varala.... Athukula galatta kadhal LA.... Semma episode.... Sirichu sirichu vayire valikithu.... Jeyadev a ninaithal paavama than irukku.... Maharashtra vandu chennaiyila poyi Thenedukk pokutha.....
 

Advertisement

Advertisement

Back
Top