கலாட்டா 01

Advertisement

கொஞ்ச நேரத்துல தெய்வாவை தப்பா நினைச்சுட்டேன்.. ஆன குடும்பமே இப்படி இருக்கும் என்று நினைக்கல..

பெயரெல்லாம் சூப்பர் ??
 
ணக்கம் சகோஸ்...!!!!
I'm back with the new story...

"கோகுலத்தில் ராமன்" கதைக்கு நீங்க குடுத்த எக்கச்சக்க பாராட்டுல இருந்து இன்னும் நான் வெளில வரவே இல்லை... I'm on ecstasy mode...?

அதே உற்சாகத்தோட என்னோட அடுத்த கதை, நம்ம தள போட்டிக்காக!!

* கலாட்டா காதல் *
ரொம்பவே ஜாலியான கதையா குடுக்கனும்ன்னு தான் பிளான் பண்ணிருக்கேன்...
கதை போக்குல என்னோட பயணிச்சு, நிறை குறைகளை மறைக்காமல் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்...

Here is the first episode of "Galatta Kadhal"

 

Advertisement

Advertisement

Back
Top