Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்ப(து )னை சுகமானதே 3

Advertisement

Subageetha

Active member
Member
வேகமா ud போடணும் னு நினைச்சேன். இவ்வளவு மழை நிச்சயம் எதிர் பாக்கல. நோ நெட்ஒர்க். ரெண்டு நாளாச்சு எபி 3 எழுத. எல்லோரும் safe தானே? இன்னமும் தாக்கம் குறையல.

லிங்க் கொடுத்திருக்கேன். படிச்சிட்டு விமர்சனம் சொல்லுங்க

Nice update subha. Naren family rombave attitude family madiri irrukanga. Saket pavam endha loosu family la mattika poran.
 
அருமையான பதிவு 😍😍😍😍.சாகேத் விருப்பம் இலவுகாத்த கிளி கதையாகிடுமோ?😐😐😐
நரேன் சாருவ பிரிச்சிடுவாங்களோ?
 
திருமகள் நிரூபன் மூலம் நல்லா பாடம் கத்துகிட்டா🤗🤗🤗 இதுக்கு பிறகாவது அவ குணம் மாறுமா 🧐🤔🧐🤔

நரேன் பாஸ் ஆனதும் தான் பெத்தவங்களுக்கு மகனை கண்ணு தெரியுதா 🥶🥶🥶🥶🥶

சாகேத் இருக்க இடத்துக்கு வருவதே அவமானம் என்று நினைக்கிறவங்க மருமகனா எப்படி ஏத்துக்குவாங்க 😣😣😣😣😣

நரேன் காதலை அப்பா கண்டு பிடிச்சுடுவார் போலயே 🤔🧐🧐🤔
 
😍❤️
 
அருமையான பதிவு 😍😍😍😍.சாகேத் விருப்பம் இலவுகாத்த கிளி கதையாகிடுமோ?😐😐😐
நரேன் சாருவ பிரிச்சிடுவாங்களோ?
Pirivu.. கஷ்டம்தான் இல்லையா
 
Top