Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 1

Advertisement

சே! என்ன பிறவியோ தெரியலை தீபக். கவிதா இவனையெல்லாம் கொஞ்சம் கூட நம்பக்கூடாது. ஆபத்து நேரத்துல பொண்டாட்டியைக் கூட விட்டுட்டு ஓடிவரும் சுயநலவாதியா தான் இவன் இருப்பான்.

ஏம்மா மதி, ஏற்கனவே கவிதா மேல பரிதாபம் என்னும் பெயரில் உன் மதி தப்பு தப்பா தான் குருவுக்கு அறிவுரை கொடுத்துச்சு. இப்பயும் regret mode- ல வேலையே செய்யாமல் மக்கர் பண்ணுது. அடேப்போம்மா, உன் மதியூகத்தால குருவுக்கு ஏதோ ஒரு வில்லங்கம் தான்.

டேய் குரு, பேசாமல்
"கதவை திறடி பாமான்னு"-பாட ஆரம்பி, யாருய்யா அந்த பாமான்னு சுயணர்வுக்கு (மனைவிக்கு வரும் alertmode) வந்து உன்கிட்ட சண்டை போடறாளான்னு பார்ப்போம்.
 
Guru ennada idhu un rajathandhirangal ellam veenaginrana mathiyidam. Deepak ini oru thadavai help nu kettu poi ninnudadha. Un panatha, guru solliyum ketkaama nee tholachutu, adha thirupi vaanga help guru kita kettu avan manasu erangi help Panna vandha unaku Sanda poda teriyaki police kooptrukalaam, illa friends yaaravadhu call panni vaanga nu sollirukalaam. Mathy paathuko indha moonjiku daan help pannanumnu Sanda pidicha guru kita. Inime oru dharam un maamiyaar pesinaanga adhu idhu nu vandhuduchu support ku. Un familyah paathutu nalla iru
 
Top