Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 7

Advertisement

வணக்கம் மக்களே,

எல்லாருக்கும் தீபாவளி சூப்பரா போச்சுன்னு நம்புறேன் :love: . அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

அத்தியாயம் - 7

பி.கு. என்னோட November exam இன்னும் முடியல. Last two weeks, twice it got cancelled due to technical issues on the day of the exam. ஃபுல் டைம் ஜாப், பசங்கள பார்த்துக்கிட்டு, ஒரு long haul competitive exam continuous படிக்கிறதே பெரிய கஷ்டம். அதுல இந்த மாதிரி கேன்சல் ஆனதில்ல ரொம்ப stress ஆகிட்டேன். இது முடிச்சா தான் அடுத்த லெவல் குவாலிபிகேஷன் போக முடியும். சோ, இப்பதைக்கு புது டேட்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். Hopefully it'll be resolved soon. உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். படிச்சு மூளை ரொம்ப சூடாயிருச்சு. அதுக்கு ப்ரேக் போட்டுட்டு இங்க ஓடி வந்துட்டேன். இரண்டு எபி எழுதினப்புறம் இப்ப ஃபீலிங் மச் பெட்டர். உங்களோட ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏. எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Very nice 👍
 
மொழி புரியல ஆன முக மாற்றம் புரியுது ....
 
Top