Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 4

Advertisement

வாவ் டிராயிங்க் வரைஞ்சவிதத்தை வர்ணிச்சு எழுதி இருந்து நேர்ல நானு பாத்து ரசிச்சமாதிரி இருந்துச்சி ஜீ.
வேலைவிஷயமா வந்தானா? நாங்கூட இந்த டிராயிங்கோட சூத்திரதாரியே இவனா இருப்பானோன்னு நினைச்சேன்🤔🤔🤔🤔🤔🤔.
மிருக்கு ஏன் மூனு வருசமா டல்லா இருக்குறா,?.
🙏🏼 😀 யோசிச்சுட்டே இருங்க, சீக்கிரம் வந்துடுறேன்
 
மிருதுளா உன்னை உற்சாகமாக மாத்த இந்த ஜெனி புள்ளி என்ன பாடு படுது அதுக்காகவாது கொஞ்சம் சிரியேன் 😝😝😝😝😝😝

ரெக்ஸி , அலெக்ஸ் இரண்டும் ஒரே ஆள் என்று தோணுது . இது தான் அவனோட நிழல் வாழ்க்கையா 🤨🤨🤨🤨
ராபர்ட்க்கு கூட தெரியாமல் தான் இதை எல்லாம் செய்றானோ 🤔🤔🤔🤔🤔

ஹாலிடேல மிருதுளா அலெக்ஸ் சந்திப்புக்காக வெயிட்டிங் 😍😍😍😍😍
😀துப்பறியும் சாம்புவே 🙏🏼❤️
 
Nice. Oru idathula instead of Peter, Mark nu irukku. Intha Graffiti thaan underground velayaa. He had come to scout for places/sites to draw /display graffiti.Then there are suppliers who would supply materials for that. Then it is sold.Appo there is a network of people involved
Thanks Sis, check panren 👍 Unga imagination Vera level 🤗
 
Top