Thanks maNice
Thanks maNice
நன்றி சிஸ்என்ன சொல்ல மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது அலெஸ்க் -மிருதுளா திருமணம்.
அலெஸ்க்னின் காதலும், அவனுடைய மனதின் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய தருணம் அழகு.
மிருதுளா நிச்சயம் அனைத்து இன்ப-துன்பங்களையும் அலெஸ்க்வுடன் கரம் கோர்த்து வாழ்கையை அழகாக மாற்றி கொள்வாள் என்று புரிகிறது.
வாழ்த்துக்கள் லெக்ஸி -ஸாஃப்டி.
Thank you sisWow lovely narration maa. Read it with a smile. Congratulations.
ஐ இது நல்லா இருக்கே மச்சான் அலெக்ஸ்மச்சான் அலெஸ் சாச்சிபுட்டாயா நீ....அதுவும் அந்த திருமண உறுதி வேற லெவல்....
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது இந்த எபி...
கொடுத்தாச்சுஅலெக்ஸ்
என்னம்மா உறுதி மொழி கொடுக்கிற
இதை எல்லாம் காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்
அம்மாடி மிரு அவன் எவ்வளவு ஃபீல் பண்ணி உறுதிமொழி சொல்றான்நீ பொசுக்குன்னு லாங் லெக்சர் என்று சொல்லிட்டியே
மாமனார் மாமியார் மனசு திருப்தி ஆகிட்டு
மகேந்திரன் நல்ல சப்போட்டிவ்வான அண்ணன்வந்தனா புரிதலான உறவு
மிரு அலெக்ஸ் ஹேப்பியா லைஃப் என்ஜாய் பண்ணட்டும்ஒரு எபிலாக் கொடுங்க
![]()
Thanks SisVery nice story ma happy ending ma![]()
சந்தோஷமா கல்யாணம் முடிந்தது... Happy
ரெண்டு பேர் உறுதி மொழி ரொம்பவே அழகா, நெகிழ்வான தருணம்.... Super![]()
Thanks SisWow lovely narration maa. Read it with a smile. Congratulations.
அலெக்ஸ் & மிருதுளா, வாழ்க வளமுடன் நலமுடன்![]()