கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 1

Advertisement

அருமை... வீட்டை விட்டு தனியா இருக்க காரணம் வேலை மட்டும் இல்லப்போல
 
அருமையான தொடக்கம்.
மிருதுளாவுக்கு நல்லது நடக்கட்டும்
 
லண்டனின் இரயில் பயணங்கள் பற்றி சுவாரசியமாக எழுதி இருக்கீங்க.
மற்றுமொறு இரண்டாம் திருமணமா? கண்ணை கட்டுதே…
மாமியார் என்றால் மருமகளை குறை சொல்லும் template இன்னும் எவ்வளவு நாளைக்கு?
இப்போதெல்லாம் மருமகள்கள் மாமியாரை கூட வைத்திருப்பதே எட்டாவது அவசியம்!
I just commented in a lighter vain. Dont mistake me.
 
நன்றிமா. Template எல்லாம் இல்ல, மாமியார்expectations meet பண்றது கஷ்டம்னு எடுத்துக்கலாம் 😀
 
அருமையான பதிவு.
அவன் கள்வனோ கல்வனோ எவனா இருந்தாலும் சரி, மிருதுளாவை அவ பேருக்கு ஏத்த மாதிரி தான் பார்த்துக்கணும் 😜😜
 
Advertisement

Advertisement

Back
Top