கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

Advertisement

கங்க்ராட்ஸ்.. விடலை பருவ காதலா .. விளையாட்டு தனமாக ஆரம்பிக்கிற காதல் எங்க போகுதுணு பாக்கலாம்
நன்றி கண்மணீ ? ஹா ஹா காதலென்றாலே விடலையாக மாற்றக்கூடியது தானே. இங்கு விடலையில் இருந்து ஆரம்பம் ? விதி வழிவிட்டா இந்த காதல் காலமெல்லாம் வாழும்... பார்க்கலாம் ‌? பிடிச்சதில் மகிழ்ச்சி ?
 
Haii sis....late ah padikkiren pola.... innaikey epi poduvinga nu expect pannala? nalla jollyana start?song selection super? ramana appa vaathi ya..appo emtan ah irukka vaippu athigam ?? intha ratha than ramanavin ratha va...???
 
நன்றி கண்மணீ ? நீங்க தந்த பூஸ்ட் போர்ன் விட்டா ஹார்லிக்ஸ் குடிச்சா சும்மாவா பின்ன ? அதான் ஃபர்ஸ்ட் எபி அதுக்காக உடனே நெக்ஸ்ட் எபி கேக்கப்படாது ?

ஹா ஹா எம்டன் மகனா? இருக்கும் இருக்கும். வேற யாராவும் இருக்க வாய்ப்பில்லை அப்போ இந்த ராதா வா தானே இருக்கும். இனி மெல்ல மெல்ல அவங்களோட காதலை பாப்போம் ??
 
இளையராஜா பாட்டுடன் அருமையான தொடக்கம். வாழ்த்துகள் ஜாக் ?
நன்றி கண்மணீ ? ஹா ஹா ரமணாவை போல நானும் தளபதி ரசிகையாக இருப்பேனோ ? இளையராஜா#காதல்#பாடல் னாலே அழகு தானே ?
 
Lovely start ❤️
90's பையனா.. பார்க்காமலே காதல். ?முனீஸ்கிட்ட பம்மிக்கிட்டு சின்ன பிள்ளைகளை மிரட்டுறான்.. மாமா அக்கா பொண்ணு relationship cute ???
 
Lovely start ❤
90's பையனா.. பார்க்காமலே காதல். ?முனீஸ்கிட்ட பம்மிக்கிட்டு சின்ன பிள்ளைகளை மிரட்டுறான்.. மாமா அக்கா பொண்ணு relationship cute ???
நன்றி கண்மணீ ? ஹா ஹா ஆமா 18 வயசுன்னா 90's தானே இருக்கும் ? அப்பான்னாலே பல சமயங்கள்ல பசங்களுக்கு பயம் தானே நம்ம ரமணா மட்டும் விதிவிலக்கா ?

எஸ், அந்த உறவு ஆத்மார்த்தமானதும் கூட ? பிடித்ததில் மகிழ்ச்சி ?
 
Advertisement

Advertisement

Back
Top