கந்தபவனம் 30

Advertisement

இவங்களுக்கு twins வரும் nu அங்க குடும்பமே வெயிட் பண்ணுது.. இங்க ஆடு twins போட்டு பேரும் வெச்சாச்சு.. நெகிழ்வான epi.. ஆடு ஆனாலும், வலி ஒன்று தானே.. எங்க doctor score ஏறிக்கிட்டே போகுது
Twins connection எனக்கே தோனலையே🤗
Romba thanks Sis🤩🤩🤩
 
பாவம் ஆட்டுக்குட்டி
டாக்டர் விசாகா அற்புத தம்பதிகள்
 
நிறை குறைஇருந்தா சொல்லுங்க என்றுபோடறீங்க.....நிறைதான்அதிகமா இருக்கு.....குறைசொல்ணும் என்றால் கதை முடியப்போகிறது என்பது தான்.😃😃😃😃
 
நிறை குறைஇருந்தா சொல்லுங்க என்றுபோடறீங்க.....நிறைதான்அதிகமா இருக்கு.....குறைசொல்ணும் என்றால் கதை முடியப்போகிறது என்பது தான்.😃😃😃😃
I already told her "குறை இல்லை என்பது தான் நிறை"😀
விசாகா brothers, brothers sons எல்லோருக்கும் தனி தனியா கதை எழுத வெச்சுடுவோம்😍
 
நிறை குறைஇருந்தா சொல்லுங்க என்றுபோடறீங்க.....நிறைதான்அதிகமா இருக்கு.....குறைசொல்ணும் என்றால் கதை முடியப்போகிறது என்பது தான்.😃😃😃😃
நன்றி மா.. 😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top