கந்தபவனம் - நிறைவு - Epilogue

Advertisement

ரொம்பவே அழகான நிறைவான குடும்ப கதை. இப்படி குடும்பம் இருக்கானு ஏங்க வச்சிட்டீங்க.
Thank you so much for your love and support sis💞💞💞💞
 
Nice story நிறைய சிரித்தேன் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
 
அனைவருக்கும் வணக்கம்.

கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அணைத்து தோழிகளுக்கு நன்றி.

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக மிக நன்றி.

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இத்துடன் கதை நிறைவு பெறுகிறது.


அன்புடன்,
கலா
அழகன் முருகன் கொண்டு வடித்த காவியம் அழகோவியம் ... கதை அல்ல நிஜம் என அனுபவித்து வாழ்ந்தோம். வாழ்க வளமுடன்... சீர் list அவ்ளோ தானா?
 
Kadhai nalla pochu. Nalla narrate pannineenga but romba seekiram mudichiteenga aachi. Adutha kadhaiya athu konjam 50 epi vara madhiri eluthunga. Kadhai mandhargal miga arumai
 
அழகன் முருகன் கொண்டு வடித்த காவியம் அழகோவியம் ... கதை அல்ல நிஜம் என அனுபவித்து வாழ்ந்தோம். வாழ்க வளமுடன்... சீர் list அவ்ளோ தானா?
Seer list konjam saaman heading matum potuten.. Athu illama gold, diamond, silk sarees, dresses.... Ipdi pogum. 🤗
Thank you so much for your love and support throughout the story Sis💞💞💞💞💞
 

Advertisement

Advertisement

Back
Top