கதை நிறுத்தி வைப்பு

Advertisement

Suba Kannan

Active member
Member
வணக்கம் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்டி இருக்கீங்க ஒரு முக்கியமான விஷயம் அது என்னன்னா தற்காலிகமாக கதை எழுதுவதை நிறுத்தி வைக்கிறேன்??? ப்பா இன்னும் ரெண்டு நாள்ல டெலிவரி ???சோ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகணும் வர கெஸ்ட்ட கவனிக்கவே நேரம் சரியா போகும் ???அதுமட்டுமில்லாம என்னோட உடல் நிலையையும் கொஞ்சம் கேர் எடுத்து பாத்துக்க வேண்டி இருக்கு எப்டியும் ஒரு ரெண்டு மாசத்துக்கு நோ ரைட்டிங் என்னடா கதைய பாதியிலேயே விட்டுட்டு போறாங்கன்னு நினைக்காதீங்க இடையில முடிஞ்சா அப்டேட் கொடுக்க முயர்ச்சி பன்றேன் ஒகேவா

எல்லாரும் பத்திரமா இருங்க,

நன்றி ???
 

Advertisement

Advertisement

Back
Top