Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 4

Advertisement

சாரி நட்பூக்களே,
இன்று இணைய வகுப்பு தொடக்க நாள்னு
மூன்று நாளாக பள்ளியில் படுத்தி எடுத்து விட்டார்கள்
அதனால் புதன் பதிவு போடுறேன்???????
 
திரில் பதிவு பொன்னுமா
தற்கொலையா இருக்காது போலவே
அவங்க மனைவி சொல்வது பார்த்தா அப்படித்தான் தெரியுது...
கண்ணன் நாட்குறிப்பு படிக்க ஆவலுடன் இருக்கேன்.
 
சாரி நட்பூக்களே,
இன்று இணைய வகுப்பு தொடக்க நாள்னு
மூன்று நாளாக பள்ளியில் படுத்தி எடுத்து விட்டார்கள்
அதனால் புதன் பதிவு போடுறேன்???????
புதன்கிழமை இன்னும் வரலையா :p ?
 
புதன்கிழமை இன்னும் வரலையா :p ?
அடுத்த வாரமும் வரும்.
இந்த கதை முழுமையாக முடிக்க எண்ணி அத்தியாங்கள் குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன்...பள்ளிகள் தொடங்குவதால் ஏற்படும் அதிகப்படியான வேலை, மற்றும் எழுத எழுத நிறைய மாற்றங்கள் வருது...இதில் த்ரில், சஸ்பென்ஸ் எனும் போது கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல..இன்றும் பாதி அடித்து விட்டேன்...ஆனாலும் இன்னும் இருக்கு....சீக்கிரம் வந்திடும்...மணி
நன்றி
 
:love: ?
வாங்க வாங்க.
 
Top