Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

ரொம்ப அருமையான கதை
சிவலிங்கம் ஐயா என்றும்
எல்லாரின் மனதில்
மார்த்தாண்டம் பேத்தி வந்த பின்
இன்னும் பிடிக்குது அவர
ஓசி கேசுகள திருத்த முடியாது
வனஜா என்ன பொம்பளையோ
நடராஜன் செஞ்ச பாவம்

மது கவின சுத்த விட்டு
சம்மதம் சொல்லிட்டா

நிருபன் பூரணி நீண்ட
ஆயுளோட மித்ரன் கல்யாணம்
செஞ்சு பேரன் பேத்தி எல்லாம்எடுக்கற பாக்கட்டும்
அருமையான பதிவு
வாழ்த்துகள்
தேவி கண்மணி:love:(y)
மிக்க மகிழ்ச்சி மா தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றி 🥰🥰🥰🥰
 
அருமையான நேர்மறை கருத்துக்கள் கொண்ட கதை....
மனதிற்கு இதமான நிறைவான முடிவு...

வாழ்த்துக்கள் மா 💐 💐 💐 💐
 
நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.
நிரூ பூரணி வாழ்க்கையும் எல்லாம் நல்ல விதமே.

இனியன் கமலி ராகுல் மஞ்சு புரிதல் சூப்பர்.


வனஜா திருந்தா ஜென்மம். ராகுல் சொன்ன மாதிரி தான் உனக்கு நடக்கப் போகுது வனஜா.

மோகன் அவன் நினைச்சமாதிரியே லைப்பை அமைச்சிக்கிட்டான்.
ஜூனியர் நிரூ ( சிவம்) பொறந்தநாளைக்கு எல்லாரையும் கூட்டி வந்துட்டீங்க.

அருமையான கதை 💖💖💖💖💖💖
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 💐💐💐💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி மா தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றி 🥰🥰🥰🥰🥰
 
அருமையான கதை 😍😍😍
நிருபன் பூரணி 💞💞💞💞
ரெண்டு பேரும் அனுபவிச்ச தனிமை, வலி, வேதனை எல்லாத்துக்கும் சேர்த்து நிறைவான ஒரு வாழ்க்கை குட்டி மித்ரனோட.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா ஜோடியும் சூப்பர் 🥰🥰🥰🥰🥰
மார்த்தாண்டம் சிறந்த நண்பர், மனிதர்.... 🧡
சிவம் ஐயாவா கடைசி வரைக்கும் மனசுல நிக்கிறாரு... 💜
எல்லா கேரக்டர்ஸ்ம் அருமை... 👌
excellent writing 🌹

வாழ்த்துக்கள் sis....👍
மிக்க மகிழ்ச்சி மா தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றி 🥰🥰🥰🥰🥰
 
Top