Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
கதை: ககனம் சேர்வாயா
பௌர்ணமியே
ஆசிரியர் : தேவி கண்மணி

தங்கை திருமணத்துக்கு
வருடங்கள் கழித்து
சித்தியை தேடி அழைக்க வந்த இடத்தில்
சித்தியின் நிலை கண்டு
துடிக்கும் அக்கா மகன் கவின்.....

அம்மாவின் ஏக்கமும் அமைதியும்
அப்பாவின் கோவமும் ஒதுக்கமும்
தங்கையின் காதலும்
கல்யாணமும்
சித்தியின் தனிமை
சுற்றி இருக்கும் உறவு
பிரிந்த உறவுகளும்
பார்த்துக் கொள்ளாத
காரணங்களும்
முடிந்த வாழ்வுக்கு
புது தொடக்கத்தையும்
முன் நின்று
புதியவர்கள் எடுக்கும்
முயற்சிகளும்
முடிவுகளும்
தீர்வுகளும் போராடி
வெற்றி பெறும்
முற்போக்கு சிந்தனையை
முடிந்தவரை இயல்பாய்
மனதில் பதிய வைக்கிறார்
நம் கதை ஆசிரியர்.....

பூரணி படித்தவள்
பக்குவபட்டவள் என்றாலும்
பெண்ணுக்குள் தன்னை
பூட்டி கொண்டு
பழகிடும் பாவை
அடங்கி போகும்
புரிந்து கொள்ளும்
பேசிடா மடந்தை
புதுமை அறிந்திடா பேதை
புரியாத புதிராக போன விந்தை.....
வீட்டுக்குள் ஓர் சிறை
உலகமே அவள் அறை
சிறு வயதில் காதல்
சிதறி போக
சிவம் உடன் திருமணம்
சட்டென்று முடிந்திட
சந்தோசம் சில நாள்
சோகம் மீதம் என
சுருங்கிய வாழ்வில்
சாப விமோசனமாய்
சொர்கமாய் ஒரு வாழ்வு ...

சாமி போல பார்த்து கொண்டாயே
சாமியாகி போனாயே
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து
ஒத்தையா தவிக்க விட்டு
சென்றாயே ஐயா...
ஐயா எல்லாம் சிவம் மயம்.....

அண்ணண் கலிய பெருமாள்......
தம்பி மனைவியை
தம்பி இறந்த பின்
தனியாக விடாமல்
தங்கள் வீட்டிலே
தங்க வைத்து
தங்கமாய் பார்த்துக் கொண்டாலும் _ பூரணி
தனித்து தான் நிற்கிறாள்
துணை ஏற்படுத்தி தரும்
துணிவு வரவில்லை......

தனித்து நிற்கும் பெண்ணிடம்
தன் இச்சையை நிறைவேற்ற துடிக்கும்
துஷ்டன்...
திருந்தாத ஜென்மம்.....

மதிவாணன் சரண்யா
முட்டிக் கொண்டாலும்
மற்றவரை புரிந்து
மகன் மகளுடன்
மனமொத்து வாழும்
நிஜத்தின் தம்பதிகள்
முரடானாக நினைக்க வைத்தாலும் முடிவில் மனதில் ஒரு முதிர்ச்சி

நடராஜன் வனஜா
நம்பிக்கை இல்லாத வாழ்வு
நாசமாகி நிற்குது....
தாயின் பிடிவாதம்
தன் மகன் வாழ்வே மாயம்
ராகுல் மஞ்சு
நினைத்தது நடக்கவில்லை
நடந்ததை ஏற்றுக் கொள்ளும் தம்பதி....


நல்லா இருந்த மனிதன்
நட்பின் இழப்பில்
நாளும் குடித்து வந்தாலும்
நல்ல முடிவுகள் எடுப்பதிலும்
நல்லதை செய்வதிலும்
நல்ல மனிதன் தான்
மார்த்தாண்டம்.....


பணத்தை மட்டும் மதிக்கும்
பாழாய் போன உறவு
பழகி போனது போல
பக்கத்தில் இருந்தும்
பிரிந்து தனியாக
வாழும் நிரூபன் சக்கரவர்த்தி.....
உண்மையில் நீ
மெழுகுவர்த்தி.....
பெற்றவர்களும் இல்லை
கட்டியவளும் இல்லை
கட்டாந்தரையில் படுத்து
காலத்தை தள்ளும் நிரூபன்.....

உறவுகளுக்குள் இருந்தும்
உறவற்ற நிலை....
உயிர்ப்பற்ற வாழ்வு...
உயிர் இரண்டின்
உன்னதமான பந்தம்
கடந்த காலத்தில்
தங்கள் வாழ்க்கையை வாழாமலே வஞ்சிக்கப்பட
இரண்டு உயிர்களுக்கு
இன்னொரு வாய்ப்பாக
வரமாய் கிடைக்க....
ககனம் சேர்வாயோ
பௌர்ணமி.....

இயல்பாக பந்ததிற்குள்
இணையும் போது
இவர்களின் முதிர்ச்சி
இதமாய் இருந்தது....
இவர்களின் வாழ்வின்
இன்பத்தின் சாட்சியாக
இவர்களின் பிள்ளை
சிவமித்ரன் சூப்பர்.....

பேசி முடிவு செய்து
திருமண பந்தத்தில்
சேர்ந்தாலும்
சட்டென்று பேசிடா தயக்கம்
பேசாமலே புரிந்து கொண்டு
பேசிடும் மனைவியும்
பேசிய பின் புரிந்து
பேசலாமா என தொடங்கும் இவர்களின்
பேசும் பாஷைகள்
பேரழகு....
பேசிய பேச்சுக்கு
பரிசாக
பேசும் சித்திரம்
மகள் ஷ்ராவனி...
கனியின் இனி
இனி கனியின் வனி....

மைக் மோகன்
மாமன் பொறுப்பு
மனதை கவருகிறான்....

இனியன் மோகன்
நிரூபன் குமரன்
நட்பாக கிண்டலாக
நக்கலும் கலந்த கலவை...
நல்ல மனிதர்கள்...
நல்லுறவு......

கவின் கமலினி
இனியன் நனி மதுரா
அண்ணண் தங்கை பாசம் அருமை....

முதலில் அறிமுகம் ஆகும் ஜோடி
முடிவில் தான் ஒன்று சேர்கிறது
( கேடிக்கு வந்த சோதனை கேபிக்கு வந்த வேதனை)


மறுமணம்
வயது வித்யாசம்
மனங்களின் வித்யாசம்
மனதுக்கு ஏது வயது
வசந்தமாய் வாழ
வயது
தடையில்லை
காதலுக்கு ஏது காலம்...
அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லட்டும்....
இருப்பது ஒரு வாழ்வு
இருக்கும் வரை
இன்பமாய் வாழ்ந்திடுவோம்.....

வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன் 👏👏👏👏💐💐
 
கதை: ககனம் சேர்வாயா
பௌர்ணமியே
ஆசிரியர் : தேவி கண்மணி

தங்கை திருமணத்துக்கு
வருடங்கள் கழித்து
சித்தியை தேடி அழைக்க வந்த இடத்தில்
சித்தியின் நிலை கண்டு
துடிக்கும் அக்கா மகன் கவின்.....

அம்மாவின் ஏக்கமும் அமைதியும்
அப்பாவின் கோவமும் ஒதுக்கமும்
தங்கையின் காதலும்
கல்யாணமும்
சித்தியின் தனிமை
சுற்றி இருக்கும் உறவு
பிரிந்த உறவுகளும்
பார்த்துக் கொள்ளாத
காரணங்களும்
முடிந்த வாழ்வுக்கு
புது தொடக்கத்தையும்
முன் நின்று
புதியவர்கள் எடுக்கும்
முயற்சிகளும்
முடிவுகளும்
தீர்வுகளும் போராடி
வெற்றி பெறும்
முற்போக்கு சிந்தனையை
முடிந்தவரை இயல்பாய்
மனதில் பதிய வைக்கிறார்
நம் கதை ஆசிரியர்.....

பூரணி படித்தவள்
பக்குவபட்டவள் என்றாலும்
பெண்ணுக்குள் தன்னை
பூட்டி கொண்டு
பழகிடும் பாவை
அடங்கி போகும்
புரிந்து கொள்ளும்
பேசிடா மடந்தை
புதுமை அறிந்திடா பேதை
புரியாத புதிராக போன விந்தை.....
வீட்டுக்குள் ஓர் சிறை
உலகமே அவள் அறை
சிறு வயதில் காதல்
சிதறி போக
சிவம் உடன் திருமணம்
சட்டென்று முடிந்திட
சந்தோசம் சில நாள்
சோகம் மீதம் என
சுருங்கிய வாழ்வில்
சாப விமோசனமாய்
சொர்கமாய் ஒரு வாழ்வு ...

சாமி போல பார்த்து கொண்டாயே
சாமியாகி போனாயே
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து
ஒத்தையா தவிக்க விட்டு
சென்றாயே ஐயா...
ஐயா எல்லாம் சிவம் மயம்.....

அண்ணண் கலிய பெருமாள்......
தம்பி மனைவியை
தம்பி இறந்த பின்
தனியாக விடாமல்
தங்கள் வீட்டிலே
தங்க வைத்து
தங்கமாய் பார்த்துக் கொண்டாலும் _ பூரணி
தனித்து தான் நிற்கிறாள்
துணை ஏற்படுத்தி தரும்
துணிவு வரவில்லை......

தனித்து நிற்கும் பெண்ணிடம்
தன் இச்சையை நிறைவேற்ற துடிக்கும்
துஷ்டன்...
திருந்தாத ஜென்மம்.....

மதிவாணன் சரண்யா
முட்டிக் கொண்டாலும்
மற்றவரை புரிந்து
மகன் மகளுடன்
மனமொத்து வாழும்
நிஜத்தின் தம்பதிகள்
முரடானாக நினைக்க வைத்தாலும் முடிவில் மனதில் ஒரு முதிர்ச்சி

நடராஜன் வனஜா
நம்பிக்கை இல்லாத வாழ்வு
நாசமாகி நிற்குது....
தாயின் பிடிவாதம்
தன் மகன் வாழ்வே மாயம்
ராகுல் மஞ்சு
நினைத்தது நடக்கவில்லை
நடந்ததை ஏற்றுக் கொள்ளும் தம்பதி....


நல்லா இருந்த மனிதன்
நட்பின் இழப்பில்
நாளும் குடித்து வந்தாலும்
நல்ல முடிவுகள் எடுப்பதிலும்
நல்லதை செய்வதிலும்
நல்ல மனிதன் தான்
மார்த்தாண்டம்.....


பணத்தை மட்டும் மதிக்கும்
பாழாய் போன உறவு
பழகி போனது போல
பக்கத்தில் இருந்தும்
பிரிந்து தனியாக
வாழும் நிரூபன் சக்கரவர்த்தி.....
உண்மையில் நீ
மெழுகுவர்த்தி.....
பெற்றவர்களும் இல்லை
கட்டியவளும் இல்லை
கட்டாந்தரையில் படுத்து
காலத்தை தள்ளும் நிரூபன்.....

உறவுகளுக்குள் இருந்தும்
உறவற்ற நிலை....
உயிர்ப்பற்ற வாழ்வு...
உயிர் இரண்டின்
உன்னதமான பந்தம்
கடந்த காலத்தில்
தங்கள் வாழ்க்கையை வாழாமலே வஞ்சிக்கப்பட
இரண்டு உயிர்களுக்கு
இன்னொரு வாய்ப்பாக
வரமாய் கிடைக்க....
ககனம் சேர்வாயோ
பௌர்ணமி.....

இயல்பாக பந்ததிற்குள்
இணையும் போது
இவர்களின் முதிர்ச்சி
இதமாய் இருந்தது....
இவர்களின் வாழ்வின்
இன்பத்தின் சாட்சியாக
இவர்களின் பிள்ளை
சிவமித்ரன் சூப்பர்.....

பேசி முடிவு செய்து
திருமண பந்தத்தில்
சேர்ந்தாலும்
சட்டென்று பேசிடா தயக்கம்
பேசாமலே புரிந்து கொண்டு
பேசிடும் மனைவியும்
பேசிய பின் புரிந்து
பேசலாமா என தொடங்கும் இவர்களின்
பேசும் பாஷைகள்
பேரழகு....
பேசிய பேச்சுக்கு
பரிசாக
பேசும் சித்திரம்
மகள் ஷ்ராவனி...
கனியின் இனி
இனி கனியின் வனி....

மைக் மோகன்
மாமன் பொறுப்பு
மனதை கவருகிறான்....

இனியன் மோகன்
நிரூபன் குமரன்
நட்பாக கிண்டலாக
நக்கலும் கலந்த கலவை...
நல்ல மனிதர்கள்...
நல்லுறவு......

கவின் கமலினி
இனியன் நனி மதுரா
அண்ணண் தங்கை பாசம் அருமை....

முதலில் அறிமுகம் ஆகும் ஜோடி
முடிவில் தான் ஒன்று சேர்கிறது
( கேடிக்கு வந்த சோதனை கேபிக்கு வந்த வேதனை)


மறுமணம்
வயது வித்யாசம்
மனங்களின் வித்யாசம்
மனதுக்கு ஏது வயது
வசந்தமாய் வாழ
வயது
தடையில்லை
காதலுக்கு ஏது காலம்...
அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லட்டும்....
இருப்பது ஒரு வாழ்வு
இருக்கும் வரை
இன்பமாய் வாழ்ந்திடுவோம்.....

வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன் 👏👏👏👏💐💐
இங்க போட்டது இப்ப தான் பார்க்கிறேன் கா. மிக்க மகிழ்ச்சி கா 🤩🤩🤩🤩🤩🤩💓💓💓💓💓💓💐💐💐💝💝💝💝💝💝
 
Top