Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -11

Advertisement

நடராஜன் மைண்ட் வாய்ஸ் பூரணிய பாத்து " நீயா". இதனால என்ன ஆகப் போகுதோன்னு திக் திக்னு இருக்கு.
ராகுல் கமலி கண்ணாலம் நடக்குமா?🤔🤔🤔🤔
இனியா கண்ணாலப் பொண்ணை போட்டாவுல பாத்து சைட் அடிக்கிறியேடா. யாராவது கவனிச்சா தர்ம அடி கன்பார்ம்.
பூரணிய பாத்து நீரூ ஃபேஸ் பிரைட் ஆகிடுச்சு.
 
அருமை devi dear.
Epis க்கு epis interesting கூடிட்டே போகுது உங்கள் கை வண்ணத்தில்.
இந்த கமலி புள்ளைய இனியனுக்கு கொடுத்துடுங்க. ராகுலுக்கு அந்த மஹேஸ்வரியை சேர்த்து வச்சுடுங்க. நம்ம பூரணியை நிரூபன் கூட சேர்த்து வச்சுடுங்க. ஜோ jimple 😜😜உங்களுக்கு free ya tips கொடுத்துட்டேன். அதுனால இன்னொரு epi இன்னிக்கே போட்டுடுங்க😜😜
Curiosity ஜாஸ்தியா இருக்கு.
பூரணி -எருக்கங்குடி நடராஜன் முன்கதை என்னவோ??
மதிவாணன் பலாப்பழம் தானோ?? இல்லை இல்லை அவரு கெட்டவராவே இருக்கட்டும்.
 
அப்படியே மோகன் மது கவின் என்று ஒரு முக்கோணம் இருக்கே 🧐🧐🧐🧐🧐
 
அதையெல்லாம் author அம்மா பார்த்துக்குவாப்புல......
நாமளே அந்த சஸ்பென்ஸ் எல்லாம் உடைச்சிட கூடாது dear 😜😜
 
அருமை devi dear.
Epis க்கு epis interesting கூடிட்டே போகுது உங்கள் கை வண்ணத்தில்.
இந்த கமலி புள்ளைய இனியனுக்கு கொடுத்துடுங்க. ராகுலுக்கு அந்த மஹேஸ்வரியை சேர்த்து வச்சுடுங்க. நம்ம பூரணியை நிரூபன் கூட சேர்த்து வச்சுடுங்க. ஜோ jimple 😜😜உங்களுக்கு free ya tips கொடுத்துட்டேன். அதுனால இன்னொரு epi இன்னிக்கே போட்டுடுங்க😜😜
Curiosity ஜாஸ்தியா இருக்கு.
பூரணி -எருக்கங்குடி நடராஜன் முன்கதை என்னவோ??
மதிவாணன் பலாப்பழம் தானோ?? இல்லை இல்லை அவரு கெட்டவராவே இருக்கட்டும்.
மதிவாணன் பூரணி ட்ராக் வந்து ஒரு டைப்பா போகும் பா. அவங்க பிரச்சினை சமூக பிரச்னை மா. அதனால மனுசன் பலாப்பழமே தான்
 
நடராஜன் மைண்ட் வாய்ஸ் பூரணிய பாத்து " நீயா". இதனால என்ன ஆகப் போகுதோன்னு திக் திக்னு இருக்கு.
ராகுல் கமலி கண்ணாலம் நடக்குமா?🤔🤔🤔🤔
இனியா கண்ணாலப் பொண்ணை போட்டாவுல பாத்து சைட் அடிக்கிறியேடா. யாராவது கவனிச்சா தர்ம அடி கன்பார்ம்.
பூரணிய பாத்து நீரூ ஃபேஸ் பிரைட் ஆகிடுச்சு.
ஆமா ஆமா அவரு நிலாவை இல்ல பார்த்திருக்கார் அதான் ப்ரைட் ஆகிட்டாரு
 
Top