ஒற்றை ஜன்னல் - 19

Advertisement

சூப்பர் எபி 🥰😍❤️....
ஒற்றை ஜன்னல் மூலம் வெளிச்சம் வர ஆரம்பிச்சிடிச்சு... 🥰🤗...இனிமே வெளிச்சம் மட்டும் தான் வரும் 🤗....
பார்கவி.. ச்சீ சுயநலத்தின் உச்சக்கட்டம் அவ எல்லாம்.... 😡
சாந்தா நீங்க இப்போ பேசுறதை முன்னாடியே பேச ஆரம்பிச்சு இருந்தா வாயை மூடி இருந்து இருக்கும் உன் அக்கா..... 🤷🏻‍♀️
இனிமே தமிழ் துளசி ஹாப்பியா இருந்தா போதும்..... 🤗🥰
 
நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் துளசிகளுக்கு வாழ்க்கை சீர் திருத்தப் படுவதில்லை. கற்பனைக் கதையிலாவது இந்தத் துளசி மகிழ்ச்சியாக வாழட்டும்(y)
நிஜ வாழ்க்கையிலும் இதெல்லாம் நடக்கின்றது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக.
 
தமிழ் துளசி இனிமையாக தங்கள் வாழ்வில் இணைந்தார்கள் . சாந்தா திருந்தியது மகிழ்ச்சி.
 

Advertisement

Advertisement

Back
Top