சாந்தா துளசியும் அவங்க பெத்த பொண்ணு தான்னு மறந்துடுறாங்க அவ எப்போவும் ரெண்டாம்பட்சம் தான்..... இவங்க அவளுக்கு பண்ணினது எல்லாமே அநியாயம் தான்.... ஆனா அவ இவங்களுக்காக யோசிக்கிறா....
துர்கா மாதிரியே பார்கவியும் கூட தனக்குன்னு குடும்பம் வரவும் சுயநலம் ஆகிட்டா.....
தமிழ் துளசி பார்த்துட்டாங்க

துர்கா மாதிரியே பார்கவியும் கூட தனக்குன்னு குடும்பம் வரவும் சுயநலம் ஆகிட்டா.....
தமிழ் துளசி பார்த்துட்டாங்க