ஒற்றை ஜன்னல் - நிறைவு

Advertisement

ரொம்ப அழகான உயிரோட்டமான கதை சிஸ். உங்க எழுத்து மிக மிக அருமை

படிக்க ஆரம்பித்த அப்போ ரொம்ப பயமா இருந்தது. கதை வேற உன்மையான நிகழ்வை தழுவி சொன்னீஙாகளா


தமிழ்: இப்படி ஒருத்தன் நிஜத்துல இருந்தா நல்லா தான் இருக்கும். அன்பானவன்.

துளசி தமிழின் வீட்டில மட்டுதான் இவளால் உயிர்போடு இருக்க முடிஞ்சது.

இவளோட தவிப்பையும் ஏக்கத்தையும் பார்க்க கஷ்டமா இருந்தது.


தமிழின் இல்லம் எங்கும் துளசியின் வாசம் அழகு😄😄😄🤩🤩🤩🤩
 
Romba alutyththamana oru story Ella ponnungalukum thulasi Mari oru tamil kidaikkalanalum veliya vanthu avanga lifeaha lead pannura thannabikkaiyavathu kidaikkatum all the very best sis😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
ரொம்ப அழுத்தமான ஸ்டோரி.... ஸ்டார்டிங்ல படிக்குற அப்ப ரொம்ப கஷ்டமா இருந்தது....
துளசியின் வாழ்க்கையில தமிழ்னு ஒருத்தன் வராம இருந்தா என்ன ஆகி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு..
துளசி தமிழ் வாழ்க்கைல எப்பவும் ஒளி மட்டுமே வீசட்டும் 🤗
 
வணக்கம் நட்புக்களே ஒற்றை ஜன்னல் நிறைவு பகுதி :):):) வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு நன்றி 🙏🙏 இதுவரை கதையை தொடர்ந்து வாசித்து ஆதரவளித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி 🙏🙏 புதிய கதை சிறிது நாட்களுக்கு பிறகு....:):):)


ஒற்றை ஜன்னல் நிறைவு - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-நிறைவு/
அருமை… வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top